இறகு எக்ஸெல் கால்சியம் பவுடர்

கால்நடை பறவைகள் மற்றும் செடிகளுக்கு உணவாகவும் உரமாகவும் இயற்கையான முறையில் தயாரிக்கப்பட்ட இறகு எக்ஸெல் கால்சியம் பவுடர்.

இறகு எக்ஸெல் கால்சியம் பவுடர் பயன்படுத்துவதன் மூலம் நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும் கால்நடைகள் ஆரோக்கியமாகவும் எலும்புத் தசைகள் வலுவாகும் எடை அதிகரிக்கவும் உதவுகிறது.

ஆர்கானிக் முறையில் வீட்டில் வளர்க்கும் செடிகளுக்கும் தோட்டத்தில் இயற்கையான முறையில் பயிரிடப்பட்ட செடி மரம் கொடி களுக்கும் உரமாக இறகு எக்ஸெல் கலசன் பவுடர் பயன்படுத்துவதன் மூலம் நல்ல சுத்தமான காய்களும் பழங்களும் கிடைக்கும்.